Vedimaniyamum idiyan thuvakkum

ஈழ வாழ்வியலின் ஒரு சிறிய பகுதியை சொல்லும் ஒரு குறும்படம் இந்த "வெடி மணியமும் இடியன் துவக்கும் ". ஈழம் சினிமாவின் நீண்ட காலமாக காத்திரமான சினிமாக்களை உருவாக்க முனைந்து கொண்டிருக்கும் இயக்குனர் மதி சுதா, இந்த குறும்படத்தில் பல வாழ்வியல் பதிவுகளை சுவாரஷ்யமாக பதிந்து சென்றுள்ளார்.