Pathukai - ShortFilm

என் தேசத்தில் பிள்ளைகளைத் தேடிக் கண்ணீர் வடிக்கும் தாய்த் தெய்வங்களுக்கும் அத்தாய்களுக்கு தற்காலிகப் பிள்ளைகளாக வாழும் குழந்தைகளுக்கும் இக் குறும்படத்தைச் சமர்ப்பிக்கிறேன்.